நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
பிப்ரவரி 7, 2009 அன்று மாலை 3 மணிக்கு நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) பொங்கல் விழாவை நடத்தவுள்ளது. பலவகைக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் இவ்விழாவில், வடகிழக்கு அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மாநிலங்களிலிருந்து 5-18 வயதுக்குட்பட்டவர்கள் பங்குபெற உள்ளனர். இவ்விழாவில் கலந்து கொள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

இடம்: லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கம், 156, கிங் ஸ்ட்ரீட், லிட்டில்டன், MA - 01460

நுழைவுக்கட்டணம்:
சங்க உறுப்பினர்கள் - இலவசம்
மற்றவர்கள் - $5
(5 வயதுக்குக் கீழ் இலவசம்)

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com