TAGDV பொங்கல் விழா
ஜனவரி 24, 2009 அன்று டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சுமதி சாரங்கனின் இசை, அர்ச்சனா சியாம் சுந்தரின் நாட்டியம், தமிழ்க் கலைஞர்களின் நாடகம் ஆகியவை இடம்பெறும். குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய இடம் உண்டு.

தொடர்புக்கு: விஜி சிவப்ரசாத் - prasath93_viji@hotmail.com

இணையம் வழியே சீட்டு வாங்க: www.tagdv.org

லதா சந்திரமௌலி,
பென்சில்வேனியா

© TamilOnline.com