சான் டியாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 17, 2009 அன்று சனிக்கிழமை மதியம் 12 மணிமுதல் சான் டியாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை ஸ்டோன் ரான்ச் தொடக்கப் பள்ளியில் (Stone Ranch Elementary School, 16150 4S Ranch Parkway, San Diego CA 92127) கொண்டாட உள்ளது. இதில் பாடல்கள், நடனங்கள், ஆடையலங்கார அணிவகுப்பு மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். மதிய உணவுடன் நிகழ்ச்சி தொடங்கும்.

கட்டணம்:
உறுப்பினர்கள் - இலவசம்
மற்றவர்கள் - $5
(மதிய உணவு சலுகை விலையில் கிடைக்கும்)

உறுப்பினர்களும் மற்றவர்களும் tickets@sdts.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளுதல் அவசியம்.

உறுப்பினராகவும் தன்னார்வத் தொண்டாற்றவும்: மின்னஞ்சல் - sdts.mails@gmail.com
அசோகன் செல்வராஜ்: 858.449.4485
ஷ்யாம் சுந்தர்: 858.229.2747

ஷ்யாம் சந்திரசேகரன்

© TamilOnline.com