அட்லாண்டா பெருநிலத் தமிழ் சங்க நிர்வாகிகள்
அட்லாண்டா பெருநிலத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

அட்லாண்டா பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) அடுத்த ஆண்டுக்கான நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்:

சந்திரசேகர் குப்புசாமி - தலைவர் (இவர் FeTNAவின் இணைச் செயலரும் ஆவார்)

முரளி ராகவன் - உபதலைவர்

சிவி சண்முகம் - பொருளாளர்

டாக்டர் ரவி பழனியப்பன் - செயலாளர்

அருள் வர்மன் - செய்தி இயக்குனர்

GATSல் உறுப்பினர் ஆகவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடர்பு கொள்க: contact@gatamilsangam.org

இணையதளம்: www.gatamilsangam.org

பதவிக் காலத்தில் அருஞ்செயல் செய்ய குழுவினரைத் தென்றல் வாழ்த்துகிறது.

© TamilOnline.com