டெலவர் வேலி பெரிநிலத் தமிழ்ச்சங்கம் தமிழர் திருவிழா
நவம்பர் 15, 2008 அன்று டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் விழாவொன்றை ஹேரிங்டன் நடுநிலைப் பள்ளியில் (மௌண்ட் லாரல், நியூ ஜெர்சி) கொண்டாட உள்ளது. அதில் குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளும், 'ஜெர்ஸி ரிதம்' குழுவினரின் இன்னிசை விருந்தும் இடம்பெறும். தேவி உணவகத்தின் அறுசுவை விருந்தும் உண்டு.

மேலும் தகவலுக்கு:
விஜி பிரசாத் - vijiprasath@gmail.com
லதா - ksclatha@gmail.com
அல்லி - alli763@yahoo.com
இணையதளம்: tagdv.org

நுழைவுக்கட்டணம்:
உறுப்பினர் - $15
மற்றவர் - $18
சிறார் - $5
உறுப்பினர் சந்தா: $25

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com