வளர்கிறது 'திருத்தம்'
'தூத்துக்குடி' படத்தில் நடித்த ஹரிகுமார், பிரியங்கா ஆகியோரின் நடிப்பில் வேகமாக வளர்கிறது 'திருத்தம்'. இருவருக்குமே இது இரண்டாவது படம்.

·போப்ரோ ·பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்து அளிக்கிறார் நாயகனாக நடிக்கும் ஹரிகுமார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே பொன்ராமன் கையில்.

ஊட்டி, கோவா, கேரளம், பெங்களூரு போன்ற இடங்களில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன.

கேடிஸ்ரீ

© TamilOnline.com