நவராத்திரி, தீபாவளி என்று இந்த மாதம் ஒரே கலகலப்பாக ஆகிவிட்டது போங்கள். இந்தச் சமயத்தில் செய்து மகிழ, மகிழ்விக்க சில புதுமையான இனிப்புகள் இதோ...
தேவையான பொருட்கள் உலர் திராட்சை - 1/2 கிண்ணம் பேரீச்சம் பழம் - 1/2 கிண்ணம் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா (வறுத்துப் பொடியாக்கியது) - 3/4 கிண்ணம் பொடிசெய்த சர்க்கரை - 1 மேசைக்கரண்டி மொலாசஸ் - 2 மேசைக்கரண்டி
செய்முறை பழங்களை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கெட்டியான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |