டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
TAGDV - டெலவேர் வேலி பெருநில தமிழ்ச்சங்கத்தின் பண்டிகை தினம் நவம்பர் 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. Jerry Rhythms-ன் இன்னிசை மழை செவிக்கு விருந்தளிக்க உள்ளது. விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் TAGDV நிர்வாகக் குழு உறுப்பினர்களை அணுகவும்.

தொடர்புக்கு:
விஜி சிவபிரசாத் - svvprasath@gmail.com
லதா சந்திரமௌலி - ksclatha@gmail.com
அல்லி நடேஷ் - alli763@yahoo.com

மேலும் விபரங்கள் அடுத்த மாதம் வெளியாகும்.

லதா சந்திரமௌலி

© TamilOnline.com