சரண்யா கலைச்செல்வன் பரதநாட்டியம்
செப்டம்பர் 20, 2008 அன்று மாலை 5:00 மணிக்கு டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிஷ்யை சரண்யா கலைச்செல்வனின் பரதநாட்டிய நிகழ்ச்சி மவுண்ட் சான் அன்டோனியோ கல்லூரியில் (1100 North Grand Ave, Walnut, CA 91789) நடைபெறும்.

டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தி (நட்டுவாங்கம்), ராஜேஷ் மலயன்கண்டி (வாய்ப்பாட்டு), நரசிம்மமூர்த்தி ரமாமிஷ்ரா (புல்லாங்குழல்), ஸ்ரீஹரி ரங்கஸ்வாமி (மிருதங்கம்) ஆகியோர் பின்னணி வழங்குவார்கள்.

மேலும் தகவலுக்கு: kalai.raman@yahoo.com



© TamilOnline.com