மீண்டும் காதலிக்க நேரமில்லை
ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியாகி அக்காலத்தில் சக்கைப்போடு போட்ட 'காதலிக்க நேரமில்லை' மீண்டும் தயாராகிறது. நடிகரும் இயக்குநருமான மனோபாலா தயாரிக்க இருக்கும் இப்படத்தை செல்வபாரதி இயக்குகிறார். ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்தும், முத்துராமன் கதாபாத்திரத்தில் பசுபதியும் நடிக்க இருக்கின்றனர். நாகேஷ் பாத்திரத்தில் வடிவேலுவும், டி.எஸ்.பாலையா பாத்திரத்தில் நாகேஷூம் நடிக்க உள்ளனர். சினேகா கதாநாயகி.

அரவிந்த்

© TamilOnline.com