தேவையான பொருள்கள் மிளகு - 1 தேக்கரண்டி சுக்கு - சிறிதளவு பட்டை - மிகச் சிறிதளவு கிராம்பு - 3 ஏலக்காய் - 4
செய்முறை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்துகொண்டு ஒரு பாட்டிலில் போட்டு வையுங்கள். டீ தயாரிக்கும் போது 1 சிட்டிகை போட்டால் தேநீர் கமகமக்கும்.
தங்கம் ராமசாமி |