அரிசோனா தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மே 4, 2008 அன்று மதியம் 3 மணியிலிருந்து 6 மணிவரை தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். இடம்: Dobson High School, 1501 W. Guadalupe Road, Mesa, AZ-85202.

இதில் சிறியோர் முதல் பெரியோர் வரை பங்குபெறவும், கண்டுகளிக்கவுமான நாடகம், விளையாட்டுப் போட்டிகள், பாடல்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


அனிதா கோட்டி

-

© TamilOnline.com