மாதவன்-ஸ்ருதி கமல்ஹாசன் இணைந்தால் என்றென்றும் ஆனந்தம்
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் படம் ‘என்றென்றும் ஆனந்தம்'. மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை

'எவனோ ஒருவன்' நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்.

இசை: சங்கர்-எசான் லாய். பாடல் பதிவு முடிந்துவிட்ட நிலையில், கதாநாயகிக்கு ஏற்றபடி உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருக்கிறார் மாதவன்.

மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பம். டிசம்பருக்குள் படம் வெளியாகிவிடுமாம்.

அரவிந்த்

-

© TamilOnline.com