இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்
1. இந்தச் சதுரத்தில் 5 முதல் 29 வரையிலான எண்களைப் பயன்படுத்திக் கூட்டுத்தொகை 85 வருமாறு அமைக்க வேண்டும்.
2.ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3.மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் 85 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன்!
விடைகள்
அரவிந்தன் |