தேவையான பொருட்கள் மாதுளம்பழச் சாறு - 1 கிண்ணம் குளிர்ந்த பால் - 1 கிண்ணம் சர்க்கரை/மொலாஸஸ்/ தேன் - தேவைக்கேற்ப வாழைப்பழம் (கனிந்தது) - 1
செய்முறை
எல்லாப் பொருட்களையும் சேர்த்து ப்ளென்டரில் 1/2 நிமிடம் ஓட விடவும். எடுத்துக் கண்ணடி கோப்பையில் ஊற்றிக் குடிக்கவும்.
பின் குறிப்பு:
பாலுடன் சோயா பால் சேர்த்தும் செய்யலம். சோயா பால் மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம்.
வே (whey-protein powder) இரண்டு தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்.
அதிகக் குளிர்ச்சி வேண்டுமானால் ப்ளென்ட் செய்யும்போது ஒரு சில ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |