தேவையான பொருட்கள் மாதுளம்பழ முத்துக்கள் - 1 கிண்ணம் வால்நட் - 15 பச்சைமிளகாய் - 2 உரித்த பூண்டு - 1 பல் உப்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை ரசம் - 1 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
எல்லாப் பொருட்களையும் சேர்த்து ப்ளெண்டரில் நன்கு கலக்கவும். கார்ன் வறுவலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ப்ரெட் அல்லது சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |