மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மாதவன் நடித்து வெளியாக இருக்கும் படம் 'யாவரும் நலம்'. அவருக்கு ஜோடி நீத்து சந்திரா.

தமிழிலும் இந்தியிலும் உருவாகியுள்ள இப்படத்தை விக்ரம் கே. குமார் இயக்கியுள்ளார்.

'இது ஒரு மாறுபட்ட த்ரில்லர். விறுவிறுப்பாக இருக்குமாறு படமாக்கியிருக்கிறோம்' என்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம்.

இசை சங்கர்-ஈசான் லாய். மலையாள நடிகர் சித்திக், சரண்யா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com