தேவையான பொருட்கள்
பிரெட் துண்டங்கள் - 4 ஸ்ட்ராபெரி ஜாம் - 2 தேயிலைக்கரண்டி
செய்முறை
எல்லா பிரெட் துண்டங்களயும் 3 1/2" ஹார்ட் வடிவ குக்கீ கட்டரால் வெட்டவும். பின்னர் இதில் இரண்டு பெரிய ஹார்ட் வடிவிலான பிரெட் துண்டங்களை எடுத்துக் கொள்ளவும். இதில் ஒவ்வொன்றின் நடுவிலும் மிகச்சிறிய ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டவும்.
ஒரு பெரிய ஹார்ட் வடிவிலான பிரெட் துண்டத்தின் மீது மிகச் சிறிய ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டப்பட்ட ப்ரெட் துண்டத்தை வைக்கவும். இப்போது மேலே தெரியும் குட்டி இருதய வடிவில் ஸ்ட்ராபெரி ஜாம் சேர்க்கவும்.
இதுபோல மீதி உள்ள இரு பிரெட் துண்டங்களையும் மற்றொரு சாண்ட்விச் ஆகச் செய்யவும்.
சரஸ்வதி தியாகராஜன் |