கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
ஜனவரி 19, 2008 அன்று கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 128வது ஜயந்தி விழாவை மில்பிடாஸில் உள்ள ஜெயின் ஆலயத்தில் (722 South Main Street, Milpitas, CA 95035) காலை 11 மணியிலிருந்து கொண்டாடுகிறது. மதிய உணவு உண்டு.

மேலதிக விவரங்களுக்கு:

சுனிதா: sunita_parasuraman@yahoo.com; 510-656-2752
பத்ரி: badri_p_gopalan@yahoo.com; 650-440-2953
ரமணன்: ramasubr@yahoo.com; 408-324-1220


© TamilOnline.com