மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
ஜனவரி 19, 2008 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் டிராய் உயர்நிலைப் பள்ளியில் 2008ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக தைத்திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சி மதியம் 12:30 முதல் 5:30 வரை நடைபெறும்.

காந்தி சுந்தர், மிச்சிகன்

© TamilOnline.com