மர்மயோகி கமல்ஹாசன்
தசாவதாரத்துக்குப் பிறகு 'மர்மயோகி' என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். 'மர்மயோகி' தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று அனைத்தும் வழக்கம் போல கமல்ஹாசனே கவனித்துக் கொள்கிறார்.

ஹிந்தி திரைப்பட உலகின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி 'மர்மயோகி'யில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com