மீண்டும் மோகன்
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி, இதயகீதம் என்று வரிசையாக வெற்றிப்படங்களை தந்த நடிகர் மோகன் நடுவில் தமிழ்திரைப்பட உலகில் காணாமல் போனார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தற்போது சென்னை ஸ்டூடியோக்களில் காணப்படுகிறார். தற்போது 'சுட்டபழம்' என்ற படத்தில் நடித்து வரும் மோகன், மறுபடியும் தமிழ் திரைப்படத்தில் ஒரு ரவுண்ட் வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com