இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் 1 முதல் 17 வரையிலான ஒற்றைப்படை எண்களைப் பயன்படுத்தி, கூட்டுத்தொகை 27 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஓர் எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 27 வரவேண்டும். முயற்சி செய்யுங்களேன்!
அரவிந்தன்
விடைகள்
|