கொய்யா இலைக் கஷாயம்
தேவையான பொருட்கள்
கொய்யா இலை - சிறிதளவு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
செய்முறை
கொய்யா இலையைக் கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு நன்றாய்க் கொதிக்கவிட்டு வடிய வைத்துக் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
தங்கம் ராமசாமி
© TamilOnline.com