மிளகு மோர் கஷாயம்
தேவையான பொருட்கள்
மிளகு - 2 தேக்கரண்டி
மோர் - 1 கிண்ணம்
செய்முறை
மிளகை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வாணலியில் போட்டு, மோர்விட்டுச் சிறிது கொதிக்க விட்டு வடியவிட்டுக் குடித்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
தங்கம் ராமசாமி
© TamilOnline.com