தேவையான பொருட்கள்
இளம் அஸ்பாரகஸ் 3" துண்டங்கள் - 15 கடலை மாவு - 1/2 கிண்ணம் மைதா மாவு - 1/2 கிண்ணம் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு உப்பு, மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப
செய்முறை
எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் இட்டலி மாவுப் பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு அஸ்பாரகஸ் துண்டமாக மாவில் எல்லாப் புறமும் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப்
பொரித்தெடுக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |