அக்டோபர் - ஜோக்ஸ்
ஓட்டல்காரர் : 2005ஆம் வருடத்திலேயே சுத்தமான ஓட்டல்னு பாராட்டுப் பெற்ற ஓட்டலாக்கும் இது.

வந்தவர் : அதுக்கப்புறம் சுத்தம் செய்யவே இல்லையோ!

சுபத்ரா, நியூ ஜெர்சி

© TamilOnline.com