நீங்கள் SUDOKU மன்னரா?
தென்றலுக்காக sudoku.com - லிருந்து.
Fill in the grid so that every row, every column and every 3x3 box contains the digits 1 through 9 with no repeats.
விடைகளுக்கு இங்கு சொடுக்கவும்
தென்றல் இதழுக்கு இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். 9 வயது முதல் 18 வயது வரை யாரும் கதை, கவிதை, கட்டுரை எழுதி அனுப்பலாம்.
தபாலில் முன்பக்கத்தில் உள்ள முகவரிக்கோ அல்லது மின்னஞ்சலில் thendral@tamilonline.com என்ற முகவரிக்கோ அனுப்புங்கள் தலைப்பில் 'Ilam Thendral' என்று குறிப்பிடுங்கள். மற்றும் உங்கள் பெயர், வயது, முகவரியை எழுதி அனுப்புங்கள். வாருங்கள் உங்கள் கற்பனைச் சிறகை விரிக்க... |