தேசிய விருதுகள்
2005ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் ('பிளாக்') தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழில் சிறந்த படம் சேரன் நடித்த 'ஆடும்கூத்து'. இப்படத்தில் நாயகனாக சேரனும், நாயகியாக நவ்யா நாயரும் நடித்துள்ளனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் ('சிருங்காரம்') பெற்றார்.

சிறந்த குறும்படத்துக்கான விருதை வசந்த் இயக்கிய 'தக்கையின் மீது நான்கு கண்கள்' பெற்றுள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com