ஜூலை 2001: ஜோக்ஸ்
நோயாளி: சீக்கிரமா சொல்லித் தொலையுங்க!

டாக்டர்: நல்ல செய்தி என்னான்னா, நீங்க இன்னும் ஒரு நாளைக்குத்தான் உயிரோடு இருக்கப்போகிறீங்க. கெட்ட செய்தி உங்க கிட்ட அந்த விஷயத்தைச் சொல்ல நான் நேத்திலேருந்து டிரை பண்ணறேன்".

பேஷண்ட்: ???

ஸ்ரீகோண்டு,
ப்ரீமாண்ட், கலிபோர்னியா.

© TamilOnline.com