இரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்து பிரயாணித்த சுப்புடுவிடம், அவள் அம்மா வந்தடைந்த ஸ்டேஷனின் பெயரை அறிய, "என்ன சிட்டின்னு பாருடா" எனக் கேட்டாள்.
"தெரியலயே" என்ற மகனிடம், "சரியா பாருடா, பெரிசா போட்டிருக்கும்" எனச்சொன்னாள்.
அண்ணார்ந்து பார்த்த சுப்புடுவின் கண்ணில் பட்ட ஸ்டேஸனின் வாட்டர் டேங்க் வாசகத்தினைப் பார்த்து சற்றும் தயங்காமல் "Capa City ம்மா" என்றான்.
******
க(ர)டி
கரடியோட கால ரொம்ப சுலபமா வாரிடலாம், ஏன்னு சொல்லு?
தெரியலயே!
அதனோட கால்லதான் நிறைய முடியிருக்கே!
******
- |