வாழும்கலை பயிற்சி
வியாச பெர்ளணமியை முன்னிட்டு வாழும்கலை நிபுணர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் ஜூலை 7 முதல் 11 வரை சான்மெட்ரோ எக்ஸ்போ மையத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

'யார் நீ' என்று அறிந்தால் போதும் என்றார் இரமணர். இக்கருத்தை மிக எளிய வகையில் நமது அன்றாட வாழ்க்கையில் உணர்த்துவதே வாழும்கலை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கவலையின்றி உற்சாகம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப் பெற்றவை இவ்வாழும் கலையின் பயிற்சிகள்.

அனைத்து விவரங்களுக்கும் அணுகுவீர்:
http://events.artofliving.org
மீனாட்சி ஸ்ரீனிவாசன்: 408.446.9002

© TamilOnline.com