கோலமிட வாரீர்!
நிகழும் 2001 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் சனிக்கிழமை அன்று 'பேரமெளண்ட் கிரேட் அமெரிக்கா பார்க்வேயில்' தீபாவளி கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது. நம் இந்திய பண் பாட்டை பறைசாற்றும் நிகழ்ச்சிகள். 'ரங்கோலி' போட்டியும் நடைபெற வுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம். சிறந்த கோலமாக தேர்ந்தெடுக்கப்படும் கோலத்திற்கு பரிசு அளிக்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் $42.99 மதிப்புள்ள நுழைவு கட்டணம் இலவச மாக அளிக்கப்படும். போட்டியாளர் களுக்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் $29.99 விலையில் தங்கள் அனுமதி சீட்டுகளை நுழைவாயிலில் பெற்றுக் கொள்ளலாம்.

ரங்கோலி போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் www.indiaabc.com என்ற இணைய முகவரியில் ரங்கோலி என்ற பகுதிக்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

சரஸ்வதி

© TamilOnline.com