பாகவதர் ஜோக்ஸ்
பாகவதர்: ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி இல்லை?

மனைவி: இப்போதெல்லாம் யாரும் உங்களை கச்சேரி பண்ண கூப்படறதே இல்லயே!

******


ரசிகர் 1: யாரது மேடையிலே பாடகர் பின்னாலே குச்சியும் கையுமா உட்கார்ந்து....

ரசிகர் 2: அவர் பாடகரோட குரு. பாடகர் தப்பா பாடினா படார்னு அவர் முதுகிலே போட்டு விட்டுடுவாராம்!

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com