அபிநயாவின் மகாத்மா
அபிநயா நடன நிறுவனம் வழங்கும் இரண்டு மகத்தான நடன நிகழ்ச்சிகள்

காந்தி - தி மகாத்மா & ஜக்ரிதி - அகிம்சையின் அறிவொளி! (Gandhi-The Mahatma and Jagriti-Awakening in “Ahimsa - Non-Violence”)

காந்தி - தி மகாத்மா (அரங்கேற்றம்:1995):

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

ஜக்ரிதி - அகிம்சையின் அறிவொளி! (அரங்கேற்றம்: 2001):

மகளிருக்கு எதிரான வன்முறை, அவர்களின் போராட்டம் ஆகியவற்றை வெளிச்சமிடும் நிகழ்ச்சி. ஆசிய-இந்திய சமூகத்தினரிடையே வன்முறை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

மேலதிகத் தகவல்களுக்கு: Elizabeth Fournier (408) 983-0491

இணையம் வழியே பதிவு செய்ய: www.indogram.com/sjc/abhinaya-tickets.html

நேரம்: டிசம்பர் 1 சனிக்கிழமை, இரவு : 7.30 மணி
இடம்: Le Petit Trianon, 72 North Fifth in San Jose
நுழைவுக் கட்டணம்: $15 (பொதுவானது). மாணவர்களுக்கு அனுமதி இலவசம்

தொடர்பு கொள்க:
அபிநயா டேன்ஸ் கம்பெனி,
52 ஹரால்ட் அவென்யூ, ஸேன் ஜோஸ், CA 95117
தொலைபேசி: (408) 983-0491
தொலை நகல்: (408) 983-0492
மின்னஞ்சல்: abhinaya_sj@yahoo.com

© TamilOnline.com