யூத் விஜய்
இதென்னா யூத் விஜய்

விஜய்யை யார் வயதானவர் என்று சொன்னார்கள். கல்யாணமாகி ஒரு குழந்தைக்குத் தகப்பனாகிவிட்டால் உடனே விஜய் யூத் இல்லை என்று ஆகிவிடுமா?

நீங்கள் நினைப்பது சரிதான். 'யூத்' விஜய் நடிக்க இருக்கும் படத்தின் பெயர். 'பிரியமுடன்' படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா இப்படத்தை இயக்குகிறார். பூர்ணசந்திரராவ் தயாரிக்கிறார்.

© TamilOnline.com