ரெட்'க்கு ரெட்!
அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் 'ரெட்' தீபாவளிக்குத் திரையிடுவதாக இருந்தது. இப்போது டிசம்பர் அல்லது பொங்கல் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கமாம்.

இவ்வளவு தள்ளிப் போவதற்கு என்ன காரணமாம்?

படத்தை இன்னும் மெருகேற்றுவதுதான் நோக்கம். அதற்காக ஒரு பாடல் காட்சியை மீண்டும் படமாக்குவதற்காக விசாகப்பட்டணம் புறப்பட்டிகிறார்கள்.

© TamilOnline.com