1. காரத்தைக் கண்டுபிடியுங்கள்?
a. அகத்திற்கானது ஆங்காரம் b. உயிருக்கானது ஆகாரம் c. அம்மாவாசைக்கானது பலகாரம் d. ஆண் அழகன் சிங்காரம் e. தோரணைக்கானது அதிகாரம் f. ஒத்தாசைக்கானது உபகாரம் g. ஓடக்கூடியது கடிகாரம் h. அழகிற்கானது அலங்காரம் i. மதுவிற்கானது ரீங்காரம் j. சந்ததிக்கானது ஸ்வீகாரம்
******
2. தாரத்தைக் கண்டுபிடியுங்கள்?
1. வானம் மந்தாரம் 2. நகை சேதாரம் 3. வழக்கு ஆதாரம் 4. ராகத்தில் ஒரு தாரம் கேதாரம் 5. சுத்தம் சுகாதாரம் 6. ஆண்டவன் அவதாரம்
கே.எஸ். நடராஜன், பெங்களூர், இந்தியா |