அருகிலுள்ள வட்தை உற்றுப் பாருங்கள்! இந்த வட்டத்திற்குள் ஒன்பது எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் அனைத்தையும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குறைந்தது பத்து வார்த்தை களையாவது நீங்கள் இந்த ஒன்பது எழுத்துக்களிலிருந்து உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கி விட்டால், உங்கள் காலரை நீங்கள் தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆமாம்! நீங்கள்தான் தமிழில் சூரப்புலியாயிற்றே!
முயன்று பாருங்கள்.
எடுத்துக்காட்டுக்கு ஒரு வார்த்தை: காதல் |