தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு - 1 கரண்டி மாங்காய் - சிறியது கடுகு - தேவைக்கேற்ப பெருங்காய பவுடர் - சிறிதளவு
செய்முறை
1 கரண்டி பயத்தம் பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி அதில் தேவையான உப்பு சேர்க்கவும்.
மாங்காயை பொடி பொடியான நறுக்கி அதில் சேர்க்கவும்.
இறுதியில் கடுகு தாளித்து சிறிது பெருங்காய பொடி விட்டு ஸ்பூனால் கிளறி வைக்கவும்.
இப்போது வடைபருப்பு தயார்.
இந்திரா காசிநாதன் |