Dialog
ஆபிசில், புதிதாய் சேர்ந்து ஒரு மாதம் இருக்கும் receptionist டிடம்.

கார்த்திக்: ஹாய் சீமா! உங்க டேபிள் மேல இருக்கற செடி முன்னயவிட இப்ப நல்லா வளர்ந்துருக்கே சூப்பரா?

பிரபு: டேய்! ஜொள்ளு கொட்டினது போதும்டா வாடா.

கார்த்திக்: இல்லடா, அவ நான் சொல்லறத ரசிச்சு சிரிக்கிறா பாரு.

பிரபு: முட்டாள் அந்த சிரிப்புக்கு அர்த்தமே வேற அது பிளாஸ்டிக் செடி!!

சான்பிரான்சிஸ்கோ GEM ஷோவில் (ஜேடு, பவளம், முத்து, வைரம், crystal முதலியவை அடங்கிய கண்காட்சி)

ஸ்ரீ கோண்டு

© TamilOnline.com