வெந்தய மாங்காய்
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1சுமார் சைஸில் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் (மிக்ஸியில் பொடி செய்தது) வெந்தயப் பொடி - 1 ஸ்பூன் எண்ணெய் - 5, 6 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - 1 ஸ்பூன் உப்பு - தேவையானது
செய்முறை
மாங்காயை மெல்லியதாக நறுக்கி உப்பு, வெந்தயப் பொடி போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
மஞ்சள்தூள், மிளகாய் தூள் இவற்றை எண்ணெயில் போட்டு சூடாக்கி மாங்காய் துண்டுகளில் போட்டு கிளறவும்.
இந்திரா காசிநாதன் |