உதாரணம்: உப்பு
நளினிசம்பத்குமார்
விடைகளை பார்க்க
கருப்பு, நட்பு, கட்டை, கடை, நடை, படை, உடை, புட்டு, கட்டு, பட்டு.
'உகப்பு' என்றால் என்ன தெரியுமா? விருப்பம் அல்லது choice என்று பொருள். 'பகட்டு' என்றால்? வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.