தேவையான பொருட்கள் அவல் - 1 ஆழாக்கு வெல்லம் - 1/2 ஆழாக்கு ஏலப்பொடி - 1 ஸ்பூன் தேங்காய் தூள் - 1/4 ஆழாக்கு
செய்முறை
அவலை களைந்து 2, 3 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெல்லத்தை இளம் பாகாக வைக்கவும்.
அவலை நன்றாக வடிகட்டி வெல்லப் பாகில் போட்டு தேங்காய் தூள், ஏலப் பொடி போட்டு கலந்து கீழே இறக்கவும்.
இந்திரா காசிநாதன் |