மேலும் ஒரு நட்சத்திர வாரிசு
சத்யராஜ் நடிக்கும் "மாறன்" மூலமாக மறுப்பிரவேசம் செய்கிறார் சீதா என்பது அறிந்த ஒன்றே. இப்படத்தில் ஒரு இளம் கதாநாயகன் அறிமுகம் ஆகிறார். அவர் தான் ரகு, இயக்குனர்-நடிகர் மணிவண்ணனின் மகன். பல புதுமுகங்களைப் பரிசோதித்த பின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் +2 முடித்திருக்கும் ரகுவை தேர்வு செய்தார்கள். ரகுவை ரகுவண்ணன் ஆக்கியிருக்கிறார் சத்யராஜ்.

-

© TamilOnline.com