இப்படி ஓவரா குடிச்சுட்டு பெயரை கெடுத்துக்கலாமா? உன் பெயர் என்னப்பா?
தண்ணிகாச்சலாம்ங்க...
******
சே... நம்ம ராமு சாதாரண குடிகாரனுக்கும் மேலேயே போய்ட்டான்யா...
எப்படிச்சொல்லரே?
கல்யாணம் பண்ணிக்கிட்டு 'கமலா'ன்னு இருந்த அவன் மனைவி பெயரை 'மதுரம்'ன்னு மாத்திட்டான்யா!
******
நம்ம மதுசந்திரன் குடிப்பழக்கத்தை நிறுத்தினது நல்ல செய்திதானே? ஏன் இன்னும் வருத்தமா இருக்கே?
பின்ன என்னய்யா? இப்போ அவன் 'மாது' சந்திரனா மாறிட்டான்யா!
****** |