தொட்டுக்கொள்ள 'கடி' ஜோக்குகள்
ஜனத்தொகை கணக்காளர்: உங்க பெயர்?

ருக்மணி

உங்க கணவர் பெயர்?

குக் மணி

******


பாட்டி: ஏண்டா தபால்காரன் ஏதோ ஆதிசேஷன் லெட்டர் இருந்தால்தான் மணி ஆர்டர் பணம் கொடுப்பேன்னு சொல்லிட்டான்! யார்ரா அது ஆதிசேஷன் நம்ம வீட்டிலே?

அய்யோ, பாட்டி! அது ஆதரைஸேஷன் லெட்டர்...

ஹெர்குலீஸ் சுந்தரம்

© TamilOnline.com