கையில் சிறிதளவு நல்லெண்ணை தடவிக் கொண்டு தயார் செய்து வைத்த மேல் மாவில் சிறிதளவு எடுத்து வட்ட வடிவில் தட்டிக்கொள்ளவும். சிறிதளவு பூரணத்தை எடுத்து இதில் வைத்து மூடவும்.
பின்னர் கொழுக்கட்டையை இட்லி வேக வைப்பது போல வேகவைக்கவும்.
இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 5-6 நிமிடங்கள் வேக வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |