சாப்பிடுகிறவர்: ஏம்பா, இட்லி நல்லாவே இல்லையே?
சர்வர்: நேற்று நீங்க சாப்பிட்டு விட்டு பணம் இல்லாமே அரைச்ச மாவுலேதான் இந்த இட்லியை பண்ணினது... பின்ன எப்படிங்க இருக்கும்?
சாப்பிடுகிறவர்: சர்வர், சட்னியிலே ஒரே தேங்காய் நாரா இருக்கே?
சர்வர்: என்ன சார் நீங்க? சாப்பாட்டிலே நார்ச்சத்து இருக்கணும்னு தெரியாதா...
ஹெர்கூலிஸ் சுந்தரம் |