தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே!
1. துர்கா 2. ஜகதம்பா 3. கௌரி 4. ப்ரம்ஹசாரிணி 5. அம்பிகா 6. சாமுண்டோ 7. மாஹேஷ்வரி 8. கடகதாரிணி 9. சூலதாரிணி 10. அபராஜிதா 11. சதாஸ்வாஹா 12. கூஷ்மாண்டா 13. மஹாகௌரி 14. ஷசி 15. தேவசேனா 16. கௌமாரி 17. சங்கரி 18. சரஸ்வதி 19. மஹாமாயா 20. பத்ரகாளி 21. நலகுமாரி 22. ஆதிசக்தி 23. வைஷ்ணவி 24. சாவித்திரி 25. சித்திதாத்ரி 26. ப்ரசண்டிகா 27. த்ரினேத்ரா 28. ப்ராம்ஹி 29. ம்ருகவாஹி 30. விஜயா 31. மாலாதாரி 32. நாராயணி 33. ஸ்கந்தமாதா 34. காத்யாயனி 35. மேதா 36. சபரி 37. ஈஸ்வரி 38. ஷங்க்கினி 39. சித்ரகண்ட்டாரி 40. காமாக்ஷி 41. தனுர்தரி 42. வஜ்ரதாரிணி 43. பவானி 44. லக்ஷ்மி 45. விக்ஷயா 46. வாராஹி 47. ஜகஜ்ஜனனி 48. மாதங்கி 49. அக்னிசக்தி 50. வாருணி 51. அஜிதா 52. யஷஸ்வினி 53. ஷைலபுத்ரி 54. காலராத்ரி 55. பத்மா 56. ஜயா 57. ஐந்த்ரி 58. த்வாரவாசினி 59. அம்ருதகலா 60. சண்டிகா 61. சர்வமங்களா 62. நீலக்ரீவா 63. தண்டினி 64. சூலேஷ்வரி 65. மஹாதேவி 66. காமினி 67. காயிகா 68. விந்த்யவாசினி 69. ஸைஜஸி 70. ஊர்த்வகேஸினி 71. பார்வதி 72. ஜ்வாலாமுகி 73. வஜ்ரஸ்தா 74. பைரவி 75. க்ஷேமங்கரி 76. க்ஷமா 77. ஸ்வாஹா 78. மங்களா 79. குலேஷ்வரி 80. லலிதா 81. க்ருஹேஷ்வரி 82. பகவதி 83. மஹாபாலா 84. ஸ்ரீதேவி 85. கல்யாணஷோபனா 86. முகுடேஷ்வரி 87. அபேதா 88. கோபேரி 89. சக்ராணி 90. பவதாரிணி 91. சிவா 92. ஸ்வதா 93. சந்த்ரகண்டா 94. கௌமாரி 95. பூதனா 96. சம்புமோஹினி 97. மஹிஷவாஹினி 98. தலவாஸினி 99. தஷ்ட்ராகாளி 100. வாகேஷ்வரி 101. சூடாமணி 102. சதேஷ்வரி 103. யோகினி 104. சுபதா 105. கபாலினி 106. தாத்ரி 107. ஜயந்தி 108. நரசிம்ஹி
|